தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்த திட்டமிட்டிருந்த சேலம் பிரச்சாரக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தவெக பாதுகாப்புப் படைக்கு தீவிரமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


Website: https://www.puthiyaroot.com

Leave a Reply