மத்திய அரசு முன்மொழிந்துள்ள சுகாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பு செஸ் வரி, அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்படாது, மாறாக பான் மசாலா போன்ற பொருட்கள் மீது விதிக்கப்படும்.
இதன் வருவாய் சுகாதாரத் திட்டங்களுக்காக மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் – மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
செஸ் விதிப்பால் ஜிஎஸ்டி-யில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பான் மசாலா மீது கலால் வரி விதிக்க முடியாததால், உற்பத்தி நிலையில் வரி விதிக்க இந்த தனி செஸ் மசோதா என விளக்கம்.











Leave a Reply