தமிழகத்தில் தனிநபர் பயன்பாட்டுக்கான புதிய பைக் மற்றும் கார்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற நடைமுறை (டிச.1) முதல் நீக்கம்.
மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின் படி, தனிநபர் வாகனங்களுக்கு ஆர்.டி.ஓ. ஆய்வில் விலக்கு அளிக்க வேண்டும் என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து நடவடிக்கை











Leave a Reply