NO

புதுச்சேரியில் டிச.5ம் தேதி சோசப் விசயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, போலீஸ் தவெகவுக்கு அனுமதி மறுத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *