அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10 டிச.23 வரை தேர்வு நடைபெறும்.6 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.15 – 23 வரை தேர்வுகள் நடைபெறும்டிச. 24 முதல் ஜன.4 வரை அரையாண்டு விடுமுறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *